மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் (30.01.2023)அன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
பெருநகா சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் (30.01.2023)அன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் மு.மகேஷ்குமார் அவர்கள், முதன்மைச்செயலாளர்/ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, அவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள். மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பிளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.