தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் கும்பாபிஷேக விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Loading

புதுச்சேரி லாஸ்ட் பேட்டை ராஜாஜி நகரில் அமைந்துள்ள ஜலகண்ட முத்துமாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் கண் கவரும் காட்சியாக நடைபெற்றது. இந்தகும்பாபிஷேக விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சிவா எம். எல். ஏ. கும்பாபிஷேக விழாவிற்கு வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.அன்னதான விழா ஏற்பாட்டை லாஸ்பேட்டை தொகுதி தி.மு.க. பொறுப்பாளர் தியாகராஜன் சிறப்பாக செய்திருந்தார். மேலும் விழாவில் தொகுதி தி.மு.க. பொறுப்பாளர்கள் இளைஞர்கள் மகளிர் அணி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *