ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் புகைப்படத்தை வழங்கிய

Loading

மதுரைக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மதுரை அனுஷத்தின் அனுகிரகம் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு, ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் புகைப்படத்தை வழங்கிய போது எடுத்த படம். அருகில் இடமிருந்து ஆழ்வார் ராஜா, கதலி நரசிங்க பெருமாள், சிவ பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply