விசாரணையை அடுத்த மாதம் 2 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Loading

2016 -தமிழ்நாடு சட்டசபை தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு (தற்போது திமுகவில் உள்ளார்)மாநில வன்னியர் சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள், மாநகர மாவட்ட தலைவர் கதிர்.ராஜரத்தினம் ஆகியோர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் இன்று சேலம் ஜே எம் 1 ல்‌ பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு (தற்போது திமுகவில் உள்ளார்)2.மாநில வன்னியர் சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்தி மாண்பமை நீதியரசர் கலைவாணி முன்பு ஆஜராகினர்.மூத்த வழக்கறிஞர்கள் வழக்குரைஞர்.இரா.விஜயராசா,குமார்,கண்ணன்ஆகியோர் ஆஜராகினர்.வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 2 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *