ராஜ்ய சபா நிதியிலிருந்து ஒரு புது பேருந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது

Loading

புதுவை அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி ராஜ்ய சபா நிதியிலிருந்து ஒரு புது பேருந்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இப்பேருந்தை மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி, மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம்  ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.தொடர்ந்து எம்.பி.அவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

0Shares

Leave a Reply