வியாபாரிகள் நல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது.
![]()
சென்னை சிங்காரத்தோட்டம் 6வது சந்தில் சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரிகள் நல சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடபட்டது.கெளரவத்தலைவர் சிந்து எம்.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் செயலாளர் எச்.மொய்தீன்,பொருளாலர் எச்.ரமேஷ் படேல் முன்னிலையிலும் சங்க தலைவர் பட்டவெட்டிடி.உதயராஜீ வரவேற்புரையாற்றி நிகழ்ச்சி துவங்கியது.இதில் துனைதலைவர்கள் எச்.தமிம் அன்சாரி,எஸ்.எம் முத்துவாப்பா பங்குகொண்ட மகளிர்களுக்கு புடவைகள் மாற்றுதிறனாளிகளுக்கு வேஸ்டி சேலைகள் புத்தாடைகள் வழங்கி மரக்கன்றுகள் நடபட்டு கரும்புகள் வழங்கபட்டது.விழாவில் சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஜி.விஷ்வநாதன்,எஸ்.இஸ்மாயில்,கே .மெளசம் பாஷா,எச்.இஸ்மாயில்,ஜா,பர் அலி,முகமது இஸ்மாயில்,சகுபர்சாதிக்,சிராஜி தின்,அம்ருதீன்,எஸ்.எம்.இணையது ல்லா,பிரதாப் பிரவின்குமார்,பி.எஸ்.வெங்கடே சன்,எஸ்.கார்த்திக்,நாகூர்கனி, பாண்டிதுறை,மகேந்திரன்,ஜி.பாலசு ப்ரமணியம்,நூருல் அஸ்லாம்,அனில்குமார் மேத்தா,பி.ஜெயபால் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துகொண்டனர்.

