பொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி சேலை முழுநீள கரும்புடன் ரொக்கம் தலா ரூ.1000/- தினை

Loading

நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட முத்தோரை பாலாடா கூட்டுறவு நுகர்வோர் பண்டகசாலை நியாய விலைக்கடையில் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குபொங்கல் பரிசுத் தொகுப்புடன் விலையில்லா வேட்டி சேலை முழுநீள கரும்புடன் ரொக்கம்தலா ரூ.1000/- தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி அவர்கள்,கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் வாஞ்சிநாதன் அவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ்த் அவர்கள்,உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் (எ)மாதன் அவர்கள்,நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா அவர்கள்,
உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply