தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு நடை பயணம் கையெழுத்து நடைபெற்று வருகிறது.

Loading

புதுச்சேரியில் ஆளும்என். ஆர். காங்கிரஸ் பி.ஜே.பி. அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்.தட்டஞ்சாவடி தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளை சரி செய்திட வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி தொகுதி குழு சார்பில் காலை 10மணிக்கு லாசுப்பேட்டை மெயின் ரோடு புதுப்பேட்டையில் துவங்கி  தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் மக்கள் சந்திப்பு நடை பயணம் கையெழுத்து நடைபெற்று வருகிறது.
0Shares

Leave a Reply