வேலூர்வெங்கடேஸ்வராமேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வேலூர் மாநகர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில்கோயம்புத்தூர்கே.பி.ஆர்பொறியியல்கல்லூரியின் சார்பாகமாணவர்களுக்குவிழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுநடைபெற்றது.இந்தநிகழ்ச்சியில்பள்ளிமாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வை எதிர்கொள்வது பற்றியும், அதிக மதிப்பெண்கள் பெறுவது, அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களால் இலவச ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் கே. பி. ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எம் .அகிலா, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் வித்யா, நிகேதன், பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுரேஷ் பாபு, சாந்தி நிகேதன், பள்ளி கணித ஆசிரியர் பிரபு ஜார்ஜ், குடியாத்தம் அரசு மேல்நிலைப்பள்ளிவேதியியல் ஆசிரியர் பிரபு, மற்றும் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் மாணவிகளும்மற்றும்பெற்றோர்களும் பலர் கலந்து கொண்டனர்.