அங்கன்வாடி பணியாளர்களாக நியமன செய்து அவர்களுக்கான ஆணைகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகத்தில், கருணை அடிப்படையில் 4 நபர்களை அங்கன்வாடி பணியாளர்களாக நியமன செய்து அவர்களுக்கான ஆணைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் உடன் உள்ளார்.