பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அவர்களை ஏளனமாக பேசுவதும் மிரட்டும் தோரணையில் பேசுவதும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது ஆகவே இனிமேலாவது பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பமில்லை என்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லிவிட்டு செல்லலாம் ஆனால் தொடர்ந்து
புதிய தலைமுறை செய்தியாளர்
மற்றும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி வரும் அண்ணாமலை
அவர்களை அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.