கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.
மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு திமுக ஒன்றிய செயலாளர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார். தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் கனிமொழி எம்.பி பிறந்தநாளையொட்டி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரையின் படி மாப்பிள்ளையூரணி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஆரோக்கியமோரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, சிவக்குமார், தர்மலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணிதனுஷ்பாலன், தொம்மை சேவியர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஜீவா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, காமராஜ், பாரதிராஜா, பாலம்மாள், தங்கபாண்டி, சக்திவேல், வசந்தகுமாரி, பாண்டியம்மாள் கதிர்வேல், ஸ்டாலின், உமாமகேஸ்வரி, தங்க மாரிமுத்து, சேசுராஜா, பெலிக்ஸ், திமுக ஒன்றிய துணைச் செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் மூர்த்தி, குருசாமி, சிவபெருமாள். சதிஷ், சந்திரசேகர், ஜெபசிங், ஆரோக்கியம், சேகர், கருப்பசாமி, கௌதம், ஆனந்த், கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.