ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜெய்மாருதி & கோ 19ம் ஆண்டு துவக்க விழா

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஜெய்மாருதி & கோ 19ம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் கடை உரிமையாளர் ஜெய்மாருதி சரவணன் சிறப்பு பூஜை செய்து வாடிக்கையாளர்களுக்கும், ஊழியர்களும் இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த போது எடுத்த படம்.

0Shares

Leave a Reply