பிப்.6-ல் கியாரா அத்வானி திருமணம்.

Loading

பிப்.6-ல் கியாரா அத்வானி திருமணம்?பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வருகிறார்.இருவரும் ஒன்றாக விழாக்களுக்குச் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் கடந்தமாதம்திருமணம்செய்துகொள்ளஇருப்பதாகக்கூறப்பட்டது.இந்நிலையில்,பிப்ரவரி6ல்ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மார் அரண்மனை ஓட்டலில் இவர்கள் திருமணம் நடைபெறஉள்ளதாகவும்அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கியாரா, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *