பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா

Loading

பண்ருட்டி.ஜன.4கடலூர்மாவட்டம்பண்ணுருட்டிசெந்தமிழ்ச்சங்கத்தின்பொங்கல்விழா,மகாகவிபாரதியார்பிறந்தநாள்விழா,நாள்காட்டிவெளியீட்டுவிழா,ஆகியமுப்பெரும்விழாசிறப்பாகநடைபெற்றது.இவ்விழாவில் சங்கத்தின்கௌரவத்தலைவர்ப.ச.வைரக்கண்ணு,தலைமைவகித்தார்.முன்னதாககவிஞர்முருகு.சிவானந்தம், தமிழ் வாழ்த்து பாடல்கள் பாடி தொடங்கி வைத்தார்.பின்னர் கடலூர் அனு நித்தீ, அவர்களின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ‌  கவிஞர் மகாவிஷ்ணு,வாழ்த்துரையும் மகிழ்வுரையை முதன்மை செயலாளர் எஸ். சந்தானம் ஐயங்கார்,  தொடக்க உரையும்  அமைப்புச்செயலாளர் அசோக் ராஜ்,  வழங்கினர். சங்கத்தின் செயல் பாடுகள் மற்றும் நோக்கங்களை தலைவர் சுந்தர பழனியப்பன், எடுத்துக்கூறி உரை நிகழ்த்தினார்.இவ்விழாவில் பொங்கல் மற்றும்‌ பாரதியாரைப்பற்றியும் சங்க உறுப்பினர்கள் கவிபாடியும்,   உரைநிகழ்த்தியும் பெருமை படுத்தினர்.  கடலூர் பாரதியார் பாவேந்தர் இலக்கிய மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற திரு. கடல் நாகராசன்,   துணை செயலாளர் கவிஞர் கலைச் செல்வி,  நாள்காட்டியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.தங்கவேலு, சிவன், அரங்க‌ கிருஷ்ணன்,கவிதைகணேசன்,செந்தில்குமார்,குமாரராஜன்,சுப்பிரமணியன்,கோபிநாத்,கோபாலகிருஷ்ணன், கீதா லட்சுமி, நாகலட்சுமி, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  கடலூர் மனோகரன்,  அஞ்சலட்டையில் வரையப்பட்ட ஓவியக்கண் காட்சி  நடைபெற்றது.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் பாவலர் சுந்தர பழனியப்பன், செயலாளர் நாவலர் சொ.முத்துக்குமார், பொருளாளர் பாவலர். இராம‌சுதாகரன், ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தார். நிகழ்ச்சியில் அனைவருக்கும் தினசரி மற்றும் மாத நாள்காட்டி வழங்கப்பட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *