மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது ஜெயந்தி விழா.

Loading

மதுரை பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி சார்பாக மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் தாமரை சேவகன் மகா சுசீந்திரன்,இசை அணி மாவட்ட தலைவர் சரவணகுமார் தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு முன்னிலையிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களது திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் நிர்வாகிகள் மாவட்ட துணைத் தலைவர்கள் கீரைத்துறை குமார், ஜெயவேல், மீனா இசக்கி முத்து, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத் குமார், துரை பாலமுருகன், மாவட்ட பொருளாளர் ராஜ் குமார், மகளிர் அணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, இளைஞரணி மாவட்ட தலைவர் பாரி ராஜா ஜெயவேல், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி, இரு கண்கள் ஆசிரியர் ஜி பி பாஸ்கரன், பாஜக மாமன்ற உறுப்பினர் ஜனா ஸ்ரீ முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள், ஓபிசி அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply