பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகளிர் அணி ஆலோசனைக்கூட்டம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளமக்களகட்சிசார்பில்மணவாளநகரில்மகளிர்அணிஆலோசனைக்கூட்டம் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் சக்திகமலம்மாள்,மாநிலமகளிர்அணிதலைவர்நிர்மலாராஜாஆகியோரசிறப்புஅழைப்பாளர்களாக கலந்து கொண்டு மருத்துவர் அய்யாவின் இட ஒதுக்கீடு போராட்டம்,மதுவிலக்கு போராட்டம்,ஒரு மாவட்டத்திற்கு 7 பேர், ஒன்றியத்திற்கு 7 பேர், கிளைக்கு 7 பேர் என்ற அமைப்புகளை அமைத்து, அதன் மூலம் அய்யாவின்கொள்கைகளைஎல்லாகிளைகளிலும்பொதுமக்களுக்குஎடுத்துரைக்கவேண்டும்என்றுஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி,கடம்பத் தூர் ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.