அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்

Loading

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த வேலூர் எம்பி கதிர் ஆனந்த்
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற பாதுகாப்பு நிலை குழு உறுப்பினருமான கதிர் ஆனந்த்,  திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை, நேரில் சந்தித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றத்தை தொடர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து அமைச்சர் உதய நிதி ஸ்டாலினும் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக பொறுப்யேற்று கொண்டதற்கு கதிர் ஆனந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
0Shares

Leave a Reply