வியூகா (viyuka) எனப்படும் அரசு வேலைவாய்ப்புக்கு பயிற்சி நிறுவனம் நடைபெற்று

Loading

புதுச்சேரி வள்ளலார் சாலை காமராஜ் நகர் (வேல் சொக்கநாதர் கல்யாண மண்டபம் அருகில்) வியூகா (viyuka) எனப்படும் அரசு வேலைவாய்ப்புக்கு பயிற்சி நிறுவனம் நடைபெற்று வந்தது. அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவ மாணவிகளிடம்   10,000 ,20,000 ரூபாய் என்று பணத்தை வாங்கிக் கொண்டு நிறுவனத்தை மூடி சென்று விட்டனர்.  நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள் மற்றும்  (AIYF ) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *