தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

Loading

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்குட்பட்ட அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் எதிரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் அண்ணாநகர் பகுதி தலைவர்  தினேஷ்குமார் அவர்களின் தலைமையில் சிறப்பு  அர்ச்சனையும் அன்னதானம் மற்றும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மாநில பொதுச் செயலாளர் எம்பி நாதன் அவர்கள் வழங்கினார்கள் மேலும் இந் நிகழ்வில்மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி மாநில சிறப்பு அழைப்பாளர் சிவச்சந்திரன்
 கொள்கை பரப்புச் செயலாளர்கள் எல் கே வெங்கட், அனுசியா , மாவட்ட துணைத் தலைவர் டிரஸ்டுபுரம் எஸ் இருதயராஜ் மாவட்ட பொதுச்செயலாளர்கள் கே கமல், எஸ் சுரேகா சிவி ஏழுமலை வி ரகுபதி, கார்த்திசன்,  வட்டத் தலைவர்கள் ஜோதிஷ், ஜாவி கான்,காமேஸ்வரன்,மோகன், பார்த்தசாரதி வெங்கடேசன் பகுதி வட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்   அண்ணா நகர் பகுதி தமிழ் மாநில காங்கிரஸ்…
0Shares

Leave a Reply