சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 254.வது பிறந்த நாள்
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 254.வது பிறந்த நாள் அரசு விழா ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சமூதாய கூடத்தில் நடைபெற்றது தலித் விடுதலைக் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அமைப்பாளர் வெ.ஆறுமுகம் தலைமையில் மாவீரன் பொல்லானுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது ஈரோடு மாவட்ட அமைப்பாளர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலைக் கட்சி இனை பொது செயலாளர்.விடுதலைச்செல்வன் சகுந்தலா தங்கராஜ்.மேற்கு மண்டல செயலாளர் ஊத்துகுளி செல்வம் கரூர் மாவட்ட செயலாளர் சரஸ்வதி திருப்பூர் மாவட்ட செயலாளர் பூங்கொடி. மூர்த்தி ஜெகன் ராஜா ரவி மணிகண்டன் மற்றும் தலித் விடுதலைக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்