கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்..

Loading

மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி  அவர்கள் கைத்தறி துறையின் சார்பில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்..உடன்.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப,
 மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி.நாகரத்தினம் சுப்பிரமணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி,மாவட்ட ஊராட்சி திருமதி நவமணி கந்தசாமி, துணை மேயர் திரு.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி கஸ்தூரி, உதவி இயக்குனர் கைத்தறித்துறை திரு. சரவணன், மண்டலக்குழு தலைவர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்…
0Shares

Leave a Reply