2023 – 2024 ஆம் ஆண்டிற்கு 4731.36 கோடிக்கான கடன் திட்ட அறிக்கை
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் நபார்டு வங்கியின் சார்பில்2023 – 2024 ஆம் ஆண்டிற்கு 4731.36 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்வெளியிட்டார்.உடன் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்)பாலகணேஷ்,நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலராவ்,உதவி பொது மேலாளர் இந்திய ரிசர்வ் வங்கி அமிர்தவல்லி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சண்முகசிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, உட்பட பலர் உள்ளனர்.