அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 98 வதுபிறந்தநாள் விழா.

Loading

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றிய தலைவர் வேதபுரி தலைமையில்  முன்னாள் பாரதப் பிரதமர், கார்கில் வீரன், அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 98 வது பிறந்தநாள் விழா 20 பூத்துக்களில் வாஜ்பாய் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முப்பது வெட்டி பஞ்சாயத்தில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது, இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும், ஒன்றிய பார்வையாளருமான வரதன், மாவட்ட துணைத் தலைவர்  ஜெயலலிதா  மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

0Shares

Leave a Reply