வேலூரில் புதிய கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா

Loading

வேலூர் புதிய பஸ் நிலையம் நறுவீ மருத்துவமனை அருகில் புதியதாக கிருஸ்துவ லூத்தரன் பேராலயம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
திறப்பு விழாவில் போதகர்கள் மில்டன் அருண்ராஜ், சுகுமார், பேராலயதலைவர் பிரபு ஞானச்செல்வன், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் ஜான்சன், உதவி பொருளாளர் டென்னிசன், ஆலய கட்டிடமேற்பார்வையாளர் ராபர்ட் கென்னடி, எட்வர்டு போஸ், டாக்டர் விமல் சுதாகர், பொறியாளர் ரிச்சர்டு, ரமேஷ், கோபி, பிரசாத் மற்றும் பேராலயத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply