கலை நிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்ற 437 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
![]()
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி அவர்கள் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத் திருவிழா பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் முதலிடம் பெற்ற 437 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், முதன்மை கல்வி அலுவலர் உஷா, ஒன்றிய குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, நகர மன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கருணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

