தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Loading

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் அவர்கள், உத்தரவின் பேரில், கிழக்கு மண்டல தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், அவர்கள் தலைமையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பாதகை மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உடன் மாமன்ற உறுப்பினர் சிவா. உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம். சுகாதார அலுவலர் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜீவ முருகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *