அனைத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அவசியம்
அனைத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அவசியம் இந்த கூட்டத்தில் பங்கு பெற வேண்டுமென கொள்ளப்பப்படுகிறது
கோவை வருகின்ற 11/12/2022 பிற்பகல் 3மணிக்கு காமராஜர் மன்றம் ஆவாரம்பாளையம் கோவையில் நமது மாநில தலைவர் காளப்பட்டியார் தலைமையில் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், நம் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல், திருத்தி வடிவமைக்கப்பட்ட புதிய உறுப்பினர் படிவம் வழங்குதல் குறித்து ஆலோசனை நடைபெறும். எனவே, அனைத்து மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அவசியம் இந்த கூட்டத்தில் பங்கு பெற வேண்டுமென கொள்ளப்பப்படுகிறது சந்திரமௌலி, மாநில பொருளாளர், தமிழக ஜனதாதளம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.