முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6,ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம்.

Loading

தருமபுரியில் தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6,ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட அலுவலகத்தில் நகர கழக பொறுப்பாளர் பூக்கடை ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் வெற்றிவேல் உள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *