இலவச கண் மருத்துவ முகாம்.

Loading

ஈரோடு டிசம்பர் 5
ஈரோடு மானருளல் ஹுதா மஸ்ஜித் மற்றும் மதரஸா நிர்வாகிகள் சார்பில் “இலவச கண் மருத்துவ முகம் ”  மதரஸாவில் உள்ள கட்டிடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கோமதி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண் மருத்துவ சிகிச்சை பெற்றனர் இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டது ,முகாமில் சிறப்பு விருந்தார்களாக பங்கேற்ற டவுன் டி.எஸ்.பி .,  மற்றும் ஆய்வாளர் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர், “கண் தானம்” பற்றிய விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தப்பட்டது இலவச கண் மருத்துவ முகாமினை மதரஸா நிர்வாகிகள் மூலம் நடத்தப்பட்டது மதரஸா நிர்வாகத்தில் உள்ள முகமது ஹனிபா நன்றியுரை கூறினார்.
0Shares

Leave a Reply