வானவில் மன்றம் என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பள்ளிகளில் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆய்வாக சோதனைகளை வகுப்பறையில் அறிந்து கொள்ள வானவில் மன்றம் என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் அரசினர் முஸ்லிம்  மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வானவில் மன்றத்தை குத்து விளக்கு கேற்றி துவக்கி வைத்து உரையாற்றினார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, முதன்மை கல்வி அலுவலர் முனிசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை கல்வி) திருமதி அங்கு லட்சுமி, மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) தயாளன், ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *