வேலூர் ஊரிசு கல்லூரியில் ரத்ததான முகாம்.

Loading

வேலூர் மாநகர்,ஊரிஸ் கல்லூரியில் வேலூர் ரோட்டரி கிளப்    ,ஊரிஸ் கல்லூரியின் ரோட்டாட்ராக்ட் கிளப், மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் துறை மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான  முகாம் முதல்வர் ஏ .நெல்சன் விமலநாதன், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவர்னர் ஆடிட்டர் rtn.K.பாண்டியன்,   முகாமினை துவக்கி வைத்தார் .  வேலூர் இரத்ததான  தலைவர் ஏ .பாலாஜி, அசோகன்,  கல்லூரியின் துணைை முதல்வர்கள் பி .அன்பழகன்,  டி.சத்ய பிரசாத் குமார் ,  பர்சர் எஸ். கேலிப் நோபல் சந்தர், பேராசிரியர் rtn தலைவர் டி திருமாறன், பொருளாளர் ஏ .பி .சண்முகம்,  டாக்டர் கே. சரவணன் ,   ரோட்டாட்ராக்ட்  சேர்மன் சதீஷ் கண்ணன்,ரோட்டாட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மல் பிரசன்னா, டி .கே. ஆண்ட்ரீவ் பிரசன்னா, தலைவர் காதர் அ லிக்கான், செயலாளர் பூவிழி பொருளாளர் ஆர். பாரத், மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

0Shares

Leave a Reply