விலையில்லா ரொட்டிபால்* வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்
புதுப்பாளையம் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு நடிகர்விஜய்.விலையில்லா ரொட்டிபால்* வழங்கும் திட்டத்தை அகில இந்தியா பொது செயலாளர் புஸ்ஸி. N.ஆனந்த்து.தொடங்கிவைத்தார்..இந்நிகழ்ச்சியை கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் *A.ராஜசேகர்* கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் *B.ராஜ்குமார்* அவர்கள் ஏற்பாடு செய்திருந்தினர்…
இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் S.சீனு, உட்பட மாவட்ட, நகர,ஒன்றிய,இளைஞரணி,தொண்டரணி,மா ணவரணி,விவசாயணி,மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்..