சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுகிறாரா?

Loading

நடிகை சாய் பல்லவி தமிழ், தெலுங்கு படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்து வருகிறார். அவர் நடித்து கடைசியாக வெளியான ‘கார்கி’ அவருக்கு புகழைக் கொடுத்தது.
இந்நிலையில் அவர் புதிய வாய்ப்புகளை ஏற்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவம் படித்துள்ள சாய் பல்லவி, மருத்துவர் ஆக இருப்பதாகவும் அதற்காக சினிமாவை விட்டு விலகப் போவதா கவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இதுபோன்ற தகவல்கள் வந்தபோது அதை சாய் பல்லவி மறுத்திருந்தார். இப்போது மீண்டும் இந்தச் செய்திகள் பரபரப்பாகி வருகின்றன.

0Shares

Leave a Reply