ஈரோடு பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![]()
ஈரோடு மாநகராட்சி வளாகத்துக்குள் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது . சட்ட விரோதமான செயல் என இதை அகற்ற வலியுறுத்தி “திராவிடர் விடுதலைக் கழகம்” ஈரோடு மாவட்டம் பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள, பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

