தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்.

Loading

தமிழக முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்.வேலூர் மாவட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்  நேற்று தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், அவர்களையும் கழக பொதுச்செயலாளர்  நீர்வளம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்  துரைமுருகன், கழக பொருளாளர், நாடாளுமன்ற குழுத்தலைவர் T.R.பாலு,  வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்  கழக  அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவராகநியமிக்கப்பட்டதை யொட்டி  நேரில் சந்தித்து பட்டு வேட்டி அணிவித்து  வாழ்த்துக்களை பெற்றார். உடன் அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் செங்குட்டுவன், துணை செயலாளர்கள் டாக்டர்.முத்துராஜா, தினகரன், எம்.சிவராஜ், உதயசூரியன், விஷ்ணு பிரபு, ஆகியோரும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

0Shares

Leave a Reply