ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார்கள்.

Loading

தருமபுரி மாவட்டம் ஏரியூரில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா நடைபெற்றது விழாவிற்கு முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் இன்பசேகரன் தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் ஏரியூர் பேரூந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு உணவு வழங்கினார்கள் இந்த விழாவில் ஏரியூர் ஒன்றிய நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழக தொன்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply