ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான அறையினைமாண்புமிகுஅமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்

Loading

ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான அறையினைமாண்புமிகுஅமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்

மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்  (27.11.2022)அன்று ஈரோடு மாநகராட்சி,வருவாய் கோட்டாட்சியர் அலுவலக முகப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள மாவட்ட செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கான அறையினை திறந்து வைத்ததை தொடர்ந்து செய்தியாளர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களுடன் குழுபுகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாநகராட்சி மரியாதைக்குரிய துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார்,கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) மாதேஸ்வரன் உட்பட பளர் உள்ளனர்.
0Shares

Leave a Reply