மதுரை ” நம் நலம் நம் கையில்”

Loading

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ” நம் நலம் நம் கையில்” நாட்டுப்பற கலைகள் மூலம் எச்.ஐ.வி./எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். அனீஷ் சேகர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் ஜெயபாண்டி, மருத்துவர்கள் செல்வராஜ், ரஞ்சித் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply