வாகனங்களில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ,
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வாகனங்களில் கொண்டு வருவதை தகவலறிந்து
வருவாய்த்துறை அலுவலர்களால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வாகனங்களில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது