வேலூரில் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு
![]()
வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று ஆய்வு மேற்கொண்டு தூய்மையாக வைத்திட மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். உடன் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், காவல் துணை கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு, மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

