ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி கட்டப்படும்

Loading

தமிழக ஆளுநர் அரசியல்வாதி போல் தமிழகத்தில் செயல்பட்டால் ஆளுநர் செல்லும் இடமெல்லாம் கருப்பு கொடி கட்டப்படும் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகதின் பொது செயலாளர் சே. பசும்பொன் பாண்டியன் ஈரோட்டில் நடைபெற்ற மாவட்டசெயலாளர் கூட்டத்தில் அறிக்கை… கூட்டத்தில் தலைவர் தஜின், மாநில பொருளாளர் பூங்கா மாரி
துணை பொதுச்செயலாளர் முத்துக்குமார் ஈரோடு மாவட்டசெயலாளர் செந்தில்குமார், மாவட்டதலைவர் செந்தில்நாதன் மாவட்டபொருளாளர் ஆனையப்பராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்…
0Shares

Leave a Reply