கோவை கணபதி பகுதி கழகம்  47வது வார்டில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்

Loading

கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் நா.கார்த்திக் Ex MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி கோவை கணபதி பகுதி கழகம்  47வது வார்டில்  பூத் கமிட்டி நிர்வாகிகள்  கூட்டம் நடைபெற்றது. 47வது வார்டில்  கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் Ex மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் பெ.மாரிசெல்வன் MC அவர்கள் தலைமையில்,வார்டு செயலாளர் N.P.செல்வமணி முன்னிலையில்,அமரர் ஜீவானந்தம் சாலையில் உள்ள கலைஞர் அறிவகத்தில் பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகளும் பூத் கமிட்டி உறுப்பினர்களும்  கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *