அ.தி,மு,க புதிய நிர்வாகிகள்
![]()
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஐயா தங்க மகன் ஓபிஎஸ் அவர்களின் நல்லாசியுடன் மாவட்ட கழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் *செஞ்சி* *சேவல்* *வெ.ஏழுமலை* B.Com,B.L,Ex.MLA,Ex.MP அவர்களை மாவட்ட கழக அவைத் தலைவர் ஏந்தூர் நடராஜன் ,மாவட்ட கழக பொருளாளர் காமராஜ்பெருமாள் ,மாவட்ட கழகத் துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன் ,மாவட்ட கழக இளைஞரணி செயலாளர் PPS. ராஜேந்திரன் ,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வீடியோ சரவணன் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மணி நாயுடு ,இளைஞர் அணி தலைவர் இளையராஜா ,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இரா குமார் ,அண்ணா தொழிற்சங்க பேரவை ஏழுமலை பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் ,கோலியனூர் ஒன்றிய கழக செயலாளர் JK.ராமச்சந்திரன் ,செஞ்சி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் துரை( எ)லட்சுமி காந்தன் ,செஞ்சி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.பூங்குன்றம் ,காணை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் V.முத்துராமன் ,ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் SP.கஜேந்திரன் ,மரக்காணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் லூர்து சேவியர் ,மரக்காணம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் D.மோகன்ராஜ் ,செஞ்சி நகர கழக செயலாளர் இளங்கோவன் ,செஞ்சி கிழக்கு ஒன்றிய கழக விவசாய அணி செயலாளர் அத்தியூர் ராஜேந்திரன் ,செஞ்சி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் E.துரை,ராம செந்தில் மற்றும் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

