சுந்தர்.சி படத்தில் நீது சந்திரா

Loading

சுந்தர்.சி ஹீரோவாக நடித்து வரும் படம், ‘ஒன் டூ ஒன்’. இதை திருஞானம் இயக்குகிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகை ராகினி திவேதி, சுந்தர்.சி மனைவியாக நடிக்கிறார்.
அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார். இதில் இப்போது நீது சந்திரா இணைந்துள்ளார். சித்தார்த் விபின் இசை அமைக்கும் இதன் படப்பிடிப்பு சென்னையில் இப்போது நடந்து வருகிறது

0Shares

Leave a Reply