நாகர்கோவிலில் OBC காங்கிரஸ் புதிய தலைவர் மற்றும் மாநிலத் தலைவர்

Loading

நாகர்கோவில் மாநகர மாவட்ட OBC காங்கிரஸ் பிரிவு தலைவராக நாகர்கோவில் சேர்ந்த மரிய ஜெயின் ஜீன்ஸ்   மாநில காங்கிரஸ் OBC பிரிவு தலைவர் நவீன் நியமனம் செய்து உள்ளார் . புதிதாக பதவி பெற்ற மரிய ஜெயின் ஜீன்ஸ் நேற்று  நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் டெரிக் சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் ரமேஷ் .கிருஷ்ணன் .
தனசேகர். பிரதாப் உட்பட பலர் காங்கிரஸார்  கலந்துகொண்டனர்..
0Shares

Leave a Reply