2023- 2024 ஆம் நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினைவெளியிட்டார் .
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணிஅவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கியின் சார்பில், 2023- 2024 ஆம் நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினைவெளியிட்டார் .