வேலூர் ஊரிசு கல்லூரியில் 38வது பட்டமளிப்பு விழா .

Loading

வேலூர் மாவட்டம் ,வேலூர் ஊரிசு  கல்லூரி  டாக்டர் ஆர் . ஜெயகரன் ஐசக் இன்டோர் ஆடிட்டோரியம் டி போர் கேம்பஸில் 38-வது பட்டமளிப்பு விழா  வேலூர்   ஊரிசு  கல்லூரியின் தலைவர் ,மற்றும் செயலாளர் எச்வேலூர்  கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் வேலூர் மண்டலம் டாக்டர் எஸ். காவேரி அம்மாள்,   ஊரிசு  கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ. நெல்சன் விமலநாதன்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டமளித்தனர். பட்டமளிப்பு விழாவில்  கல்லூரியின் துணைத் தலைவர்கள்  டாக்டர் பி.அன்பழகன்,   டாக்டர் டி சத்திய பிரசாத் குமார்,    பர்சூர் டாக்டர் எஸ் . கேலிப் நோபல் சந்தர், சி.எஸ் .ஐ .பிஷப் வேலூர் எச் .ஷர்மா நித்தியானந்தம்,வரலாற்றின் தலைவர் மற்றும் அழைப்பாளர் டேவிட் நரேஷ் பெஞ்சமின், மற்றும் மாணவர்களும்,பெற்றோர்களும் ,கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply