பா.ம.க அமாவாசை கிளை கூட்டம் மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் தலைமைதாங்கினார்
சேலம்வடக்குமாவட்டம்
வாழப்பாடி ஒன்றியம்
நீர்முள்ளிக்குட்டைஊராட்சியில்
பாமக அமாவாசை கிளை கூட்டம்
மாவட்ட துணை தலைவர் பாஸ்கர் தலைமைதாங்கினார்
ஏழுமலை,அண்ணாதுரை,வெங்கடேஷ்., ரவிசந்திரன்,திருமதி செல்விசுந்தரம்,திருமதி அமுதா முருகேசன்,திருமதி பழனியம்மாள்,திருமதி சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பாமக_மாவட்டசெயலாளர் வழக்கறிஞர். இரா.விஜயராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்
மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் முருகன்
மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் நீர்முள்ளிக்குட்டை பாலாஜி வாழப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பச்சமுத்து,மாவட்ட துணை தலைவர் சீலிம்பட்டியார் முருகேசன் மாவட்ட
அன்புமணி தம்பிகள் படை செயலாளர் வேல்முருகன்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தன் கல்பாரப்பட்டி
மூத்த முன்னோடிகள், கிளை நிர்வாகிகள், கிளை மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் திண்ணைப்பிரச்சார குழுக்களை அமைத்து வீடு தோறும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் 108 ஆம்புலன்ஸ் திட்டம்,தேசிய சுகாரத்திரத்திட்டம்,சேலம் அதி நவீன மருத்துவமனை கொண்டு வந்தது,இரயில்வே கோட்டம் அமைத்தது,போலீயோ நோய் ஒழித்தது, போன்றசாதனைகளையும்
பாமக 2.0 அனைவருக்கும் இலவச கல்வி,இலவச சுகாதாரம்,வேளாண் இடு பொருட்கள் இலவசம் ஆகியன வற்றையும் எடுத்து கூறி வருகின்ற 2026 ல் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆட்சி அமைய பாடுபடுவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
வாழப்பாடியில் விவசாயிகளின் நலனுக்கு ஏற்ப விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை எளிதாக கொண்டு வந்து விற்பனை செய்ய வாழப்பாடியில் மைய பகுதியில் விரைவில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்
அருநூற்றுமலை அடிவாரம் புழுதிக்குட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஆணைமடுவு அணையில் சிறுவர் பூங்கா,தங்கும் குடில்கள்,படகுத்துறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாதலமாக தரம் உயர்த்த வேண்டும்
நீர்முள்ளிக்குட்டை ஊராட்சி ஆறாவது வார்டில் 50 ஆண்டுகாலமாக வசிக்கும் 500 மேற்பட்ட குடியிருப்பு மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக சாலை வசதி அமைத்து தர வேண்டும்