விருதுநகர் மாவட்டம் முப்பெரும் விழா இரண்டாம் ஆண்டு துவக்க விழா

Loading

விருதுநகரில் ஹிந்து தர்ம பாதுகாப்பு பேரவை இரண்டாம் ஆண்டு துவக்க விழாவின் நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி நாராயணி மற்றும் நிறுவனத் தலைவர் ஜெகன்நாதன் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்
ஏழை எளிய மக்களுக்கு 200 பயனாளிகளுக்கு இதில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடையும். பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பையும். முதியோருக்கு அரிசி பொருட்கள் ரூ.1000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஜெகன்நாதன் வழங்கினர். மற்றும் ஹிந்துக்கள் இணையும் விழாவில் நிறுவன தலைவருக்கு நினைவு பரிசும் நிர்வாகிகளுக்கு சில்டு வழங்கப்பட்டது. பல்வேறு கிராம பகுதியில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் ஜெகதீசன் மாநில பொருளாளர். பாக்கியலட்சுமி மாநில மகளிர் அணி தலைவி. விஸ்வநாதன் மாநில இணைச்செயலாளர். ராதாகிருஷ்ணன் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர். டாக்டர் சங்கரநாராயணன் மாநில மருத்துவ பிரிவு தலைவர். பாலமுருகன் விருதுநகர் மாவட்ட ஒன்றிய தலைவர். அரவிந்தன் மாநில ஊடகப்பிரிவு தலைவர். மற்றும் அனைத்து நிர்வாகிகளும் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *